Friday, January 15, 2010

நெருப்பு நரியின் வேகத்தை அதிகரிக்க

நெருப்பு நரி மித வேகமாக இருக்கிறதா, கடுப்புடன் அதனை uninstall செய்து பின்பு , மீண்டும் தரவிறக்கம் செய்ய வேண்டியிள்ளதா , இனி வேண்டாமே ,

இதோ வந்துவிட்டது , அதன் வேகத்தை அதிகரிக்க ஒரு கருவி







பெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக Firefox Browser பயன்படுத்துகின்றனர் .
அதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள்
கொண்டிருப்பது போன்றவற்றால் சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும்.
நமக்கு சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது Firefox ஐ
Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் . இனி
அப்படி செய்ய தேவை இல்லை.


இதற்க்கு SpeedyFox என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள் speedyfox.exe என்ற file Download ஆகும் .


speedyfox.exe தரவிறக்க முகவரி!!!

http://www.crystalidea.com/download/speedyfox.exe (329.5 KB)

Firefox Browser ஐ Close செய்து பிறகு RUN செய்து
நிறுவிக்கொள்ளுங்கள் , அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox
Browser வேகத்தை முன்பு இருந்த வேகத்தை விட 3 அல்லது 4 மடங்கு வேகமாக
செயல்படும் ..



நன்றி : ஈகரை

Leia Mais…

Saturday, January 9, 2010

தொலைபேசியில் இருந்து கம்பியூட்டரில் உள்ளவரை தொடர்பு கொள்ள



கணிணி இல்லையே என்ற கவலையா ? இனி வேண்டாமே , வந்து விட்டது இலவச மென்பொருள் , இது முற்றிலும் இலவசம்


போனில் இருந்து கணிணியில் உள்ளவரை தொடர்பு கொள்ள , அல்லது கணிணியில் இருந்து கொண்டு தொலைபேசியில் உள்ளவரை தொடர்பு கொள்ள


போனில் இருந்து கொண்டே gtalk, yahoo, twinter,skype, aim இன்னும் பல வகையான பேசிகள் மூலம் இலவசமாக பேச ,,

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த மென்பொருளை, தரவிறக்கம் செய்யுங்கள் ,


Leia Mais…

Friday, January 8, 2010

தரவிறக்கம் செய்ய இணையத்தளத்தில் காத்திருப்பவர்களா நீங்கள் ?

தரவிறக்கம் செய்ய தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! வந்துவிட்டது தீர்வு




Megaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் , சில சமயம் 90 sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த (https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin ) நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு இலக்கத்தை பதிந்தவுடனேயே பதிவிறக்கலாம்.

தளம்:- http://skipscreen.com/


* Rapidshare.com
* zShare.net
* MediaFire.com
* Megaupload.com
* Sharebee.com
* Depositfiles.com
* Sendspace.com
* Divshare.com
* Linkbucks.com



இது தொடர்க யூடிப்பில் கிடைத்த விளக்கப்பட வீடியோ துண்டு காண :


http://www.youtube.com/watch?v=io8_J5cBkj0&feature=player_embedded

Leia Mais…

Wednesday, January 6, 2010

விண்டோஸ் கோப்புகளை தேடி

கணிணியில் வைத்த கோப்புகளை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுபவாரா ? தலைமுடியை பிய்த்துக்கொண்டு இருப்பவரா ? இதோ உங்களுக்கான தீர்வு






கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.


விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.

முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை



இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கோப்பு தேடி நீயோ,

Leia Mais…

Tuesday, January 5, 2010

விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை

நண்பர்களுக்கு


கணினி தொடர்பான சந்தேகளுகாக இந்த இழையை தொடங்கி உள்ளேன்,

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து, இப்பொது வந்திருக்கிற விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம் விண்டோஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு யார் வேண்டுமானாலும் கேட்டு தெரிஞ்சுகோங்க, தெரிஞ்சவங்க பதில் போடுங்க, நன்றி : உதயன்


இங்கு நாம் காணவிருப்பது , விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை , அதாவது விண்டோஸ் ஆரம்பகாலத்தில் இருந்து தற்ப்போது உள்ள விண்டோஸ் வரை ஒரு தொகுப்பாக காணப்போகிறோம்



இதன் பிடிஃப் (PDF) வடிவத்தை தரவிறக்கம்
செய்ய விண்டோஸ் வரலாற்று பார்வை,கிளிக்கவும்

Leia Mais…

விண்டோஸ் ஏழும்(௭)சில தகவல்களும்

ஹாய் நண்பர்களே ,






இங்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 7 பத்தின சில தகவல்களை நான்

சேகரித்து தங்களுக்காக பிடிஃப் வடிவில் தந்துள்ளேன் ,



இதனை தரவிறக்கம் செய்ய இங்கே"விண்டோஸ் 7", கிளிக்கவும்

Leia Mais…